vellore மழைவாழ் மக்கள் பயன்பாட்டுக்காக 5 சிற்றுந்துகள் நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2019 வேலூர் மாவட்டத்தில் மலைவாழ் மக்க ளின் பயன்பாட்டுக்காக 5 சிற்றுந்துகள் இயக்கி வைக்கப்பட்டன.